நிதர்சனம் Get link Facebook X Pinterest Email Other Apps May 09, 2020 சிலரது ஆடம்பரங்கள் பலரது அத்தியாவிசயங்கள் சிலரது அத்தியாவிசயங்கள் பலரது அதிசயங்கள் Read more
பார்வை Get link Facebook X Pinterest Email Other Apps April 23, 2020 மொழியில்லை ஒலியில்லை எழுத்தில்லை அர்த்தங்களுக்கு அளவில்லை Read more
வானத்தின் காதல் Get link Facebook X Pinterest Email Other Apps April 23, 2020 வானத்து காதலனின் வெண்காதல் அம்புகள் பூமி காதலியின் இதயம் துளைத்து பச்சை கோடி காட்டுகிறதே இயற்கை வளங்களாக ! Read more
மழை Get link Facebook X Pinterest Email Other Apps April 23, 2020 முகில் மழலைகளின் துள்ளாட்டம் பூமியின் மேல் கொண்டாட்டம் Read more
தென்றல் Get link Facebook X Pinterest Email Other Apps April 20, 2020 இறகுபோல் வருடுகிறாய் இதமாக குளிர்கிறாய் செவிகளில் ஒலிக்கிறாய் கவலைகள் குறைகிறது காற்றில் கறைகிறது காலங்கள் மறைக்கிறது Read more
நட்சத்திரங்கள் Get link Facebook X Pinterest Email Other Apps April 15, 2020 கரும் பட்டாடையில் வைர கிழிசல்கள் ! கரும் கூந்தலில் வெண் முல்லைகள்! கார் கடலில் வெண் முத்துக்கள் ! Read more
கண்கள் Get link Facebook X Pinterest Email Other Apps April 15, 2020 கருப்பு வானத்தில் வெள்ளை நிலா - வானம் வெள்ளை வானத்தில் கருப்பு நிலா - கண்கள் Read more